அறிந்ததின் மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப்பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடக்கிறது. இனம் புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

neersarukkal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹60


Tags: neersarukkal, 60, காலச்சுவடு, பதிப்பகம்,