நெல்லுச்சோறு - மணிலா பற்றி பேசினாலும் திருவண்ணாமலை போல எல்லாம் வறண்ட இடத்தில் உள்ள இளைஞர்கள் இருவரைப் பற்றி தெளிவாய் காட்டியது. மனசு வைத்தால் இங்கும் முன்னேற முடியும் என்று சொல்லியது. ஆனால், அந்த செங்கமலம் உண்மையல்ல.. அது நீங்கள் உங்கள் மனசு என்பதாய் தோன்றியது. அப்படியொரு பெண் இப்பகுதியில் இருப்பின் பேசிவிட மாட்டார்கள். வாழவிட மாட்டார்கள். எனினும், கதை சுவையாய் இருந்தது.
அன்புடன்,
எஸ். ஆறுமுகம்.
நெல்லுச்சோறு-Nellu Soru
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹170
Tags: nellu, soru, நெல்லுச்சோறு-Nellu, Soru, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்