நூலைப்பற்றி ஆசிரியர்:
என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடி யேற்றுவது போல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன்.
இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் 'பெரிய' குடும்பது மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்த கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும், நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் செய்து கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா?
நெஞ்சக்கனல் - Nenjakanal
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: nenjakanal, நெஞ்சக்கனல், , -, Nenjakanal, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்