பரபரப்பான பணிச்சூழலுக்கு மத்தியில்தான் இவரது மென்மையான கவிதை பிறக்கிறது. சுயபச் சாதாபங்களை வெற்று மொழியில் பதிவு செய்யாமல், ஆழ்மனதில் படிந்து கிடக்கும் கனவுணர்ச்சிகளை செதுக்கி இவர் வார்க்கிற கவிதைகள், தமிழின் முன்னணிப் படைப்பாளிகள் வரிசையில் நிறுத்துகிறது.
“என் கவிதைகள் எனக்கே எனக்கானவை. நான் வாழ்ந்து பாக்கிற வாழ்க்கையையும் வாழ நினைக்கிற வாழ்க்கையையும் அரூபமாக காட்சிப்படுத்த முனைகிற முயற்சி... வேறெதையும் ஆதர்ஷமாகக் கொள்ளாமல் என்னளவுக்கு உட்பட்டே எழுதுகிறேன். ஒவ்வொரு கவிதையின் நிறைவிலும் எழுதுவதற்கான அடுத்த கவிதை முளைத்து நிற்கிறது...Ó என்கிறார் சக்தி ஜோதி.
நிலம் புகும் சொற்கள்-Nilam Pugum Sorkal
- Brand: சக்தி ஜோதி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: nilam, pugum, sorkal, நிலம், புகும், சொற்கள்-Nilam, Pugum, Sorkal, சக்தி ஜோதி, வம்சி, பதிப்பகம்