பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எதிர் வெளியீடுஎகிப்திய வரலாறு: பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?, எகிப்திய மம்மிகள், துட்டன்காமன் மம்மியின் சாபம், மம்மியாக்கப்பட்ட மிருகங்கள், ஹுக்கா புகைத்தல், கீசா பெரிய பிரமிட் என பல தலைப்புகளை பேசுகிறது இந்த நூல்.
Tags: nile, nathikaraiyoram, நைல், நதிக்கரையோரம், நடேசன், எதிர், வெளியீடு,