• நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri
'கலைமாமணி' 'மரபின்மைந்தன்.ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுயமுன்னேற்ற மாத இதழ், “ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலகடுகளை வலம் வரும் பேச்சாளர். சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் ஆளுமைமிக்க சிந்தனையாளர். விளம்பரவியல் ஆலோசகர். நிறுவனங்களுக்குப்பயிற்சி தரும் வல்லுனர்.பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri

  • ₹90
  • ₹77


Tags: ninaiththadhu, polave, vettri, நினைத்தது, போலவே, வெற்றி, -, Ninaiththadhu, Polave, Vettri, மரபின்மைந்தன் ம. முத்தையா, விஜயா, பதிப்பகம்