மனிதர்களே மனிதர்களே!!
நீங்கள் ஆணோ பெண்ணோ அழகிய வாழ்வை அழிக்க வேண்டாம்.
பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுபோல் எந்தத்துயர் வந்தாலும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்க அதில் உள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது! அதில் இன்பம் கண்டு மீண்டும் வாழ முற்படுகிறார் சுஜாதாவின் கதாநாயகர்.
நிறமற்ற வானவில்-Niramatra Vaanavil
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹120
Tags: niramatra, vaanavil, நிறமற்ற, வானவில்-Niramatra, Vaanavil, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்