தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிர்ர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம். இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை.. கலை, மொழி நாகரிகம், பண்பாடு, எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாக்க் கொள்ள வேண்டும். களப்பிர்ர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தகாலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பி எழுதியது.
நித்திலவல்லி - வரலாற்று நாவல் - Nithilavalli Varlatru Novel
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: nithilavalli, varlatru, novel, நித்திலவல்லி, -, வரலாற்று, நாவல், , -, Nithilavalli, Varlatru, Novel, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்