உலகில் சுவாசம் விடாமல் எந்த ஜீவனும் வாழ முடியாது. அதுபோல மரம் - செடி - கொடிகளும் சுவாசித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அநேகருக்குத் தெரிய நியாயம் இல்லை. தாவர வார்க்கங்கள் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் உயிர் வாழ்வதற்கு மூச்சுக்காற்று மிகவும் அவசியம். அதுதான் ஜீவாதாரம். ஆகவே இவ்வளவு முக்கியம் வாய்ந்த சுவாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுவோமா.
நோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள்
- Brand: என். தம்மண்ண செட்டியார்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: நர்மதா பதிப்பகம், நோய், தீர்க்கும், (பிராணாயாம), சுவாச, முறைகள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா, பதிப்பகம்