ரோஹித் வெமுலா பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன் . “நூறு நாற்காலிகள்” போன்ற கொடுமைகளெல்லாம் வேறெங்கோ வேறெப்போதோ நடந்தவை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன் .நூறு நாற்காலிகள் படித்ததிலிருந்தே அந்த அசட்டுத்தனம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது .நேர மாற்றத்தால் நேற்று இரவு தூக்கம் பிடிக்காமல் யூடியூப் நோண்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது.அதில் குறிப்பிட்ட ஒரு பகுதி அப்படியே நூறு நாற்காலிகளை நினைவுறுத்தியது.
நூறு நாற்காலிகள்-Nooru Naarkaligal
- Brand: ஜெயமோகன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: nooru, naarkaligal, நூறு, நாற்காலிகள்-Nooru, Naarkaligal, ஜெயமோகன், வம்சி, பதிப்பகம்