நுண்துயிர் பரங்களினால், மேலும் ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் நம் விவசாயிகள் இவற்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கும் கிடைக்கவில்லை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நுண்ரையிரியல் துறைப் பேராசிரியர் முனைவர் க.குமுதா, உதவிப் பேராசிரியர்களான முனைவர் ரா.பூர்ணியம்மாள் மற்றும் த.சிவசங்கரி தேவி இவர்கள் மூவரும் நுண்ணுயிர்கள் பற்றியும், வகைகள், நுண்ணுயிர் உரங்கள் அதன் பணிகள், மற்றும் நண்துயிர் உரங்களை பலதரப்பட்ட பயிர்களுக்கு இடும் முறைகள், குறித்தும் அறிவியல்பூர்வமாக விரிவாக, மிகத் தெளிவாக எளிதில் புரிந்து, கொள்ளும் வகையில் இந்நூலில் எழுதி உள்ளார்கள்.
நுண்ணயிர்கள் -Nunuyirgal
- Brand: முனைவர் நீ.குமார்
- Product Code: NCBH Publication
- Availability: In Stock
- ₹40
-
₹34
Tags: nunuyirgal, நுண்ணயிர்கள், -Nunuyirgal, , , , , , NCBH, Publication