அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது. ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி இந்தக் கொலை வழக்கை விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். வித்தியாசமான நடையில் எழுதப்பட்டு இருக்கும் ஓர் நாவல்
Tags: nylon, kayiru, நைலான், கயிறு-Nylon, Kayiru, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்