ஒரு தபோவனத்து முனிவனின்
பர்ணசாலையைப் போல என் என்னங்கள் தூய்மையாகவும், இருட்டை அழித்து வெளிச்சம்
பரப்பும் ஒளிச்சுடரைப்போல என் நோக்கங்கள் மேன்மையாகவும், கைப்பிடித்த
கனவனுக்காகச் சகலத்தையும் சமர்பித்துவிடும்கற்பார்ந்த பெண்மையையைப்போல என்
வாழ்க்கை உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற தாக்கத்தில் நான்
தவமிருக்கிறேன். வரங்கள் இதில் வாய்க்காமல் போனாலும் சாபங்களுக்குச்
சாத்தியமில்லை என்று வாக்குமூலம் வழங்குபவர்.
ஊருக்கு நல்லது சொல்வேன்-Oorkku Nallathu Solluven
- Brand: சுகி.சிவம்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹75
Tags: oorkku, nallathu, solluven, ஊருக்கு, நல்லது, சொல்வேன்-Oorkku, Nallathu, Solluven, சுகி.சிவம், கவிதா, வெளியீடு