யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும்போது ‘ஊர்சுற்றி’யில் அது சகல சாத்தியங்களுடனும் முன்நகர்கிறது. ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை, இடங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது. மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது. Yuvan chandrasekar's seventh Novel. A reader of yuvan can identify a similarity on all his novels, that all of them are travel stories. 'oorsutri' (Wanderer) is not an exception. But, Where travel happens in other stories as an event or with a movie, here all the possibilities are explored. The journey that the wanderer seethapathi undergoes is not merely one of geographical places. It goes through relationships, incidents and backgrounds. More important it is through time. A journey without beginning or end, but captivating and not less of adventures.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Oorsutri ஊர்சுற்றி

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹425


Tags: Oorsutri ஊர்சுற்றி, 425, காலச்சுவடு, பதிப்பகம்,