வெளிநாட்டின் பயணத்தின்போது வாங்கிவந்த ஹைக்கு கவிதைத் தொகுப்புகளை, ஒருநாள் எழுத்தாளர் பிரபஞ்சனோடு பகிர்ந்து கொண்ட தருணத்தில், அக்கவிதைகளின்மீது பித்தேறி, தமிழில் மொழிபெயர்க்க எண்ணி அப்போதே அன்றிரவே எழுதிய இத்தொகுப்பில் ஐம்பதுக்கும் மேலான அற்புத ஹைக்கு கவிதைகள் அடங்கியது.
ஓசை புதையும் வெளி-Oosai Puthaiyum Veli
- Brand: தி. பரமேசுவரி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: oosai, puthaiyum, veli, ஓசை, புதையும், வெளி-Oosai, Puthaiyum, Veli, தி. பரமேசுவரி, வம்சி, பதிப்பகம்