ஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS மிகச் சரியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆரக்கிளின் நாடித் துடிப்பான SQL PLUS.ஜக் கற்றுக் கொள்ள அந்த ஸாஃப்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்கள் வசம் இருந்தால் போதும். இந்தப் புத்தகத்தைப் படித்து, கம்புயூட்டரை இயக்கி கற்றுக் கொள்ளலாம். பக்கத்தில் ஒரு குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பல்வேறு கட்டளைகளை எழுதிப் பார்த்துத் தேர்ச்சிப் பெறலாம்.
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
- Brand: எஸ்.தணிக்கை அரசு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், ORACLE, தமிழில், ஒரு, விளக்கக், கையேடு, எஸ்.தணிக்கை அரசு, நர்மதா, பதிப்பகம்