ஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது.
ஒரே ஒரு துரோகம்-Orea Oru Drogam
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹105
Tags: orea, oru, drogam, ஒரே, ஒரு, துரோகம்-Orea, Oru, Drogam, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்