உங்கள்
ஆதிக் கவிதைகளின் தொப்புள் கொடியான கிராமத்து நதியை எவ்வளவு அழகாக
வர்ணித்திருக்கிறீர்கள்.கவிஞர் சிற்பியின் இந்தக் கவிதைகளை நிலவியல்
கவிதைகள் என்று சொல்லலாம்.தமிழ்நாட்டின் வாய்மொழிப் பாரம்பரியம் இந்தப்
புதுக்கவிதையோடு இணைக்கப்படுகின்ற முறைமையின் சிறப்பை "ஒரு கிராமத்து நதி'
மிக வன்மையாக எடுத்துக்காட்டுகின்றது,கவிதைத் தொகுப்பு என்பது
ஒருபுறமிருக்க, இது ஒரு சமுதாய 'வாழ்வின் வரலாற்றுப் படைப்பு. கொங்கு
நாட்டுக் கிராமத்தில்நடமாடுபவர்களுடைய ரவிவர்மா ஓவியம். வா.செ.குழந்தைசாமி
'ஆத்துப் பொள்ளாச்சியில் ஆழியாற்றங்கரையில் என்னை நிறுத்தி உங்கள் குரல்
ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்துவைக்கிறது.
ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)-Oru Grammathu Nathi
- Brand: சிற்பி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹100
Tags: oru, grammathu, nathi, ஒரு, கிராமத்து, நதி, (சாகித்திய, அகாதமி, விருது, பெற்ற, நூல்)-Oru, Grammathu, Nathi, சிற்பி, கவிதா, வெளியீடு