நாங்க எல்லோரும் ரொம்ப ஆவலாவும், நிச்சயமாவும் எதிர்பாத்துக்கிட்டு இருந்தது மாஹே ட்ரைஸ்டேல் தங்கம் ஜெயிச்சுருவாருன்னு. நம்ம போதாத காலம் பாருங்க..... அவருக்கு பெய்ஜிங் பெல்லி வந்துருச்சு. பாவம். ரொம்பவே ----ட்டார் போல. நாலு கிலோ எடை பளிச்சுன்னு குறைஞ்சுருச்சு. உடம்பும் ரொம்ப நீர்ச்சத்து இல்லாமப்போய் நிஜமாவே ட்ரை ஆகிருச்சாம். அப்படியும் இறுதிப் போட்டியில் மூச்சைப்பிடிச்சுப் படகு வலிச்சு மூணாவதா வந்துட்டார். போட்டி முடிஞ்ச அடுத்த நிமிஷமே வாந்தி & மயக்கம். பாதுகாப்பா அவரைக் கரைக்குக் கொண்டுவந்த மெடிக்கல் டீம், சிகிச்சை கொடுத்தது. பரிசளிப்பு விழாவுலே பங்கெடுக்க முடியாமப்போகுமோன்னு எனக்கு ஒரே கவலை. இதுவரை எந்த பரிசளிப்பையும் இந்த விழாவில் நான் பார்க்கவே இல்லை. நல்லவேளையா பரிசளிப்புக்கு அஞ்சு நிமிசம் இருக்கும்போது அவர்வந்து கலந்துக்கிட்டார். விழா முடிஞ்சதும் நாலுபேர் வந்து கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
அதுக்கப்புறம் இரட்டையர் போட்டியிலும் நியூஸி மூணாவதாவே வந்துச்சு. பெண்கள் இரட்டையர் போட்டியில் கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களும் ரொம்ப ஹாயா முதலில் இருந்தே பின் தங்கி முதலாவதா...... அதாவது கடைசிக்கு முதலாவதா வந்து அஞ்சாம் இடம் பிடிச்சாங்க.
இன்னொரு போட்டியில் நியூஸிக்காக படகு வலிச்ச சகோதரிகள் (Georgina and Caroline Evers-Swindell )தான் நம்பிக்கை நட்சத்திரமா எங்களுக்குத் தோன்றினார்கள். அதெல்லாம் அவ்வளோ சீக்கிரம் நம்பிக்கை இழந்துறமாட்டோம் நாங்க.
ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal
- Brand: ஜார்ஜினா குமார்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹200
-
₹170
Tags: oru, katha, pathirathai, ouruvakuthal, ஒரு, கதாபாத்திரத்தை, வடிவமைத்தல், -, Oru, Katha, Pathirathai, Ouruvakuthal, ஜார்ஜினா குமார், கண்ணதாசன், பதிப்பகம்