தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. The story of an orphan who didn’t know his village or parents or caste and the world he understood through his experiences. Considered to be the best novel written by Jeyakantan. Kalachuvadu classic series.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Oru Manithan Oru Veedu Oru Ulagam ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹375


Tags: Oru Manithan Oru Veedu Oru Ulagam ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், 375, காலச்சுவடு, பதிப்பகம்,