"சாராயம் கொடியது. சாதி அதனினும் கொடியது. சாராயம் குடித்தவன் குடலை எரிக்கும். சாதியோ அடுத்தவன் ஊரை எரிக்கும், அங்கு நிற்கும் தேரை எரிக்கும். சாராயம் குடித்தவன், தெளியும்வரை தவறு செய்வான். சாதி வெறியனோ, வாழ்நாள் முழுவதும் தவறு செய்வான். இவ்வாறு இரண்டையும் நான் ஒப்பிடுவது, சாராயத்தைக் காப்பாற்றுவதற்காக அன்று, சாதியை ஒழிப்பதற்காகவே."
இப்படி இன்னும் நூறு செய்திகள் உள்ளே.....
ஒரு நிமிடம் ஒரு செய்தி
- Brand: சுப. வீரபாண்டியன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹55
Tags: oru, nimidam, oru, seydhi, ஒரு, நிமிடம், ஒரு, செய்தி, சுப. வீரபாண்டியன், வானவில், புத்தகாலயம்