நாடகத்தின் மேடை ஒரு இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி. இரண்டு ஜன்னல்கள் எதிரே இருபுறங்களும் இரண்டு ஸீட்டுகள். இரண்டு மேல் பர்த்கள்.
பிரவேசம் முழுவதும் பின் வலது பின் இடது புறங்களில்.
திரை விலகும்போது போலீஸ் விசில் ஒலி கேட்கிறது. வெளியில் இருந்து ஊன்னல் வழியாக கருகிய நீலவானம் தெரிகிறது. பதுங்கி, குனிந்து இருவர் பிரவேசிக்கின்றனர். - பெர்னார்டும், பாலாவும்.
ஒரு பிராயணம்... ஒரு கொலை!-Oru Pranayamam Oru Kolai
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹60
Tags: oru, pranayamam, oru, kolai, ஒரு, பிராயணம்..., ஒரு, கொலை!-Oru, Pranayamam, Oru, Kolai, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்