சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி.விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் நவீன விளம்பர யுகத்தின் தந்தை என்றும் போற்றப்படும் இவர், உலகின் தலைசிறந்த விளம்பரங்களை உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் கடைப்பிடித்த தொழில்நுட்பமும் யுக்திகளும் உலகம் முழுவதும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வெற்றிகரமான விளம்பர நிர்வாகி ஆக விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல், விற்பனையில் இதுவரை 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.விளம்பரத் துறையில் இருப்போருக்கு மட்டுமல்ல, வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் தொழில் முனைவோருக்கும் விளம்பரத் துறையைப் புரிந்துகொள்ளவும் முதல்தரமான வழிகாட்டி இந்நூல்.
ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்-Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal
- Brand: டேவிட் ஒகால்வி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹125
Tags: , டேவிட் ஒகால்வி, ஒரு, விளம்பரக்காரனின், மனம், திறந்த, அனுபவங்கள்-Oru, Vilambarakaranin, Manam, Thirantha, Anupavangal