53 விளையாட்டுகளின் இயங்கும் முறை எளிய தமிழில்! மன, உடல் நலம் பேணும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! இளையதலைமுறைக்குப் பயனுள்ள பரிசு! நமது முன்னோர்களிடையே வழங்கிவந்த விளையாட்டுக்களில், அறிவைக் கூர்மையாக்கிடவும், தோழமையுணர்வை வளர்த்திடவும், தனி மனித உடல் நலத்தை மேம்படுத்திடவுமான அம்சங்கள் நிறைந்திருந்தன. இந்த விளையாட்டுகளுக்காக பிற உபகரணங்கள், கருவிகளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நமது சிறார்களுக்காக, எளிய, ஆனால் பயனுள்ள விளையாட்டுக்களைத் தொகுத்துத் தந்துள்ளோம்!
ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள்
- Brand: சூரியகுமாரி பாலு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80