• ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஔவையார் வாழ்வும் வாக்கும்

  • ₹90
  • ₹77