அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒரு யோக நூல் என்று தெரியாமலேயே மக்கள் அதை பாராயணம் செய்து வருகிறார்கள். பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் மிக அழகாக இந்த நூல் அமைந்துள்ளது.
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
- Brand: என். தம்மண்ண செட்டியார்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், அவ்வையாரின், விநாயகர், அகவலும், குண்டலினி, யோகமும், என். தம்மண்ண செட்டியார், நர்மதா, பதிப்பகம்