என்னுடைய மனம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.
பொதுவாக, கரிசல் காட்டு எழுத்தாள அன்பவர்கள் எவர் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மனம் உருகிப்போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனிபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்களைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது அவருடைய கவித்துவ நடை. அதைப் பல இடங்களில் படிக்கும்ப் போது ஜயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்ரு நினைப்பேன்.இந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒரு முறௌ படித்துட் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது.
பா. செயப்பிரகாசம் கதைகள் இரண்டாம் தொகுதி-Pa Jeyaprakasham Kathaigal Irandaam Thoguthi
- Brand: செயப்பிரகாசம்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹550
Tags: pa, jeyaprakasham, kathaigal, irandaam, thoguthi, பா., செயப்பிரகாசம், கதைகள், இரண்டாம், தொகுதி-Pa, Jeyaprakasham, Kathaigal, Irandaam, Thoguthi, செயப்பிரகாசம், வம்சி, பதிப்பகம்