பசுக்களைத் தேர்வு செய்து வாங்குவது தொடங்கி பால் பண்ணை அமைப்பது வரையிலான அத்தனை அம்சங்களையும் எளிமையான மொழியில் சொல்லித் தரும் புத்தகம் இது.
எந்த ஊரில், எந்த வகைப் பசு கிடைக்கும்? பசுவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? பசுக்களுக்கான குடிலை அமைப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்களுக்குத் தன்னுடைய நீண்ட அனுபவத்திலிருந்து பதில் சொல்கிறார் நூலாசிரியரும் விவசாயியுமான ஊரோடி வீரக்குமார்.
பால் பண்ணை நடத்துவது எப்படி?
- Brand: ஊரோடி வீரகுமார்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹120
Tags: paal, pannai, nadathuvadhu, eppadi, பால், பண்ணை, நடத்துவது, எப்படி?, ஊரோடி வீரகுமார், Sixthsense, Publications