துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால். . . அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள்.நம்மிடையேயுள்ள கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்தக் கேள்விகளோடு வந்துகொண்டிருக்கின்றன சல்மாவின் புதிய கதைகள்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Paalyam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹160


Tags: Paalyam, 160, காலச்சுவடு, பதிப்பகம்,