பாபிலோனிலிருந்து கி.மு. 537-ல் யெகோவாவுடைய மக்கள் தாயகம் திரும்பினார்கள். அப்போது, “ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்” என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 62:10) யூதர்கள் இதை எப்படிச் செய்திருப்பார்கள்? ஒருவேளை சிலர் மட்டும் முதலில் சென்று அந்தப் பாதையில் இருக்கும் கற்களை அப்புறப்படுத்தியிருக்கலாம், மேடு பள்ளங்களையும் கரடுமுரடான பாதைகளையும் சரிசெய்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்தது பின்னால் வந்தவர்கள் சுலபமாக நடக்க உதவியிருக்கும்.
பாதையைத் தேர்ந்தெடுங்கள் - Paathaiyai Thernthedungal
- Brand: சுவாமி ராமா
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹160
-
₹136
Tags: paathaiyai, thernthedungal, பாதையைத், தேர்ந்தெடுங்கள், -, Paathaiyai, Thernthedungal, சுவாமி ராமா, கண்ணதாசன், பதிப்பகம்