பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும் சிந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணிக்கங்கள், அவரது பேச்சிலும், எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சர்யப்படவைக்கும். அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல்.
பாதையில்லா பயணம் (ஆன்மீக, மறைமுக ஞானப்படைப்புகள்)-Paathaiyilla Payanam Aanmeega Maraimuga Gnyanapadaippugal
- Brand: பிரமிள்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: paathaiyilla, payanam, aanmeega, maraimuga, gnyanapadaippugal, பாதையில்லா, பயணம், (ஆன்மீக, , மறைமுக, ஞானப்படைப்புகள்)-Paathaiyilla, Payanam, Aanmeega, Maraimuga, Gnyanapadaippugal, பிரமிள், வம்சி, பதிப்பகம்