இதுவரை வெளிவந்த பஷீர் குறித்த அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி, அவரின் படைப்புகளின் வழியே ஆராய்ந்து மேம்பட்டது இத்தொகுப்பு எனலாம். ஒரு படைப்பாளன் தனது படிப்பின் வழியே தனக்கே தெரியாமல் தன் படைப்பின் பக்கங்களுக்குள் ஆங்காங்கே தங்கிவிடுகிறான். சுவாரஷ்யமான அப்பக்கங்களை கண்டுணர்ந்து வெளிக்கொண்டுவரும் இத்தொகுப்பு, பிறகு மொத்த பக்கங்களும் ஒருங்கே இணைந்து தனிக் கதையாக உருமாறுவது இதுவரை வாசகன் படித்திராத புதுமை.
படைப்புகளின் வழியே பஷீர் - Padaippugalin Vazhiye Basheer
- Brand: கமலபாலா
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹220
Tags: padaippugalin, vazhiye, basheer, படைப்புகளின், வழியே, பஷீர், -, Padaippugalin, Vazhiye, Basheer, கமலபாலா, டிஸ்கவரி, புக், பேலஸ்