ஆஹா ! இந்த அற்புதக் காட்சியை அல்லவா. நான் காணத் தவங் கிடந்தேன்! கேலி பைசிய பேதைகளே! கண்டித்த கயவர்காள் கண் இருக்கிறதல்லவா உமக்கு, காணீர் இக்காட்சியை, வெள்ளையரின் கொள்கை என்ம் வியாதியால் ்பீடிக்கப்பட்டுக் குளறினீரே ,இதோ பாரீர்,வெள்ளை மாது, எமது மகாத்மாவின் உபதேசத்தின்படி ,கைராட்டை சுற்றும் காட்சியை!
படமும் பாடமும் - Padamum Paadamum
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹20
Tags: padamum, paadamum, படமும், பாடமும், , -, Padamum, Paadamum, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்