நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் - அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக, தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் - உள்ள தோற்ற உண்மையைச் சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது; அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது; அதே சமயம் சிக்கலானது. எளிமையைச் சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Pagal Thandavaalathil Rayil

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹75


Tags: Pagal Thandavaalathil Rayil, 75, காலச்சுவடு, பதிப்பகம்,