காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன.
பகலின் சிறகுகள் - Pagalin Siragukal
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹160
Tags: pagalin, siragukal, பகலின், சிறகுகள், -, Pagalin, Siragukal, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்