பேஜ் மேக்கரைப் ப்யன்படுத்தி , உங்கள் டைப்பிங் மற்றும் டைப் ஸெட்டிங் வேலைகளைச் சுலபமாகவும், சுவாரசியமாகவும் செய்வது எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாகக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். பேஜ் மேக்கர் விண்டோஸ் அடிப்படையில் அமைந்த ஒரு ப்ரோக்ராம். இதனால் விண்டோஸ் அடிப்படைகளை நீங்கள் புரிந்துக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்
Tags: நர்மதா பதிப்பகம், பேஜ், மேக்கர், எஸ்.தணிக்கை அரசு, நர்மதா, பதிப்பகம்