இந்தத் தொகுதியில் வரும் கதைகளில் வெளிப்படும் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைத்தியகாலம், கண்ணாடிப் பந்து, நீ இன்றி அமையாது உலகு, பொங்கப் பானை உள்ளிட்ட கதைகளில் வரும் காதல்கள் வெகு வசீகரமாக இருக்கின்றன. ஆண் பெண் உறவை இதுதான் என்று ஒற்றைப் புள்ளியில் வரையறுத்து விட முடியாது. தொடுவதும், விலகுவதும், கண்ணாமூச்சி காட்டுவதும், உள்ளொன்றும் புறமொன்றுமாய் ஒளித்து விளையாடுவதும், மனதுக்குள்ளே வைத்து மருகி, கிடைத்ததொரு நொடியில் வெடித்து அழுவதுமாய் காதல் தரும் மகிழ்ச்சியும், வேதனையும் நம் வாழ்வின் அழகிய சாரம். நரசிம்மின் கதைகளில் அது அழகாக வந்திருக்கிறது. - பாஸ்கர் சக்தி
பைத்தியக் காலம் - Paiththiya Kaalam
- Brand: நர்சிம்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: paiththiya, kaalam, பைத்தியக், காலம், -, Paiththiya, Kaalam, நர்சிம், டிஸ்கவரி, புக், பேலஸ்