இதன் விளைவாக உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக இருக்கிறது. அது உங்கள் வாழ்வில் பாலும் தேனும் ஓடக்கூடிய வளமையைச் சேர்க்கப்போகிறது. அந்த இனிப்பான செய்தியை இதோ இந்த நொடியிலேயே உணர்வீர்கள்.உங்கள் கைவசம் ஒரு தொழில் இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஊட்டக் கூடிய இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு பொன்னான திருப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறோம்.பெரிய முதலீட்டிலும்கூட இந்தத் தொழில்களைச் செய்யலாம்.இது பால் என்ற கடலின் ஒரு சிறு துளிதான். இதைப் படிப்பவர்கள் தங்களுக்குத் தோன்றும் உத்திகளையும் இதில் புகுத்தினால் இன்னும் ஏராளமான தொழில்களுக்கு இதில் வாய்ப்பு இருக்கிறது.பாலை இத்தனை விதங்களில் பயன்படுத்தலாம் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இப்படியெல்லாம் கூடப் பயன்படுத்த வழி இருக்கிறதா என்று வியப்போடு கேட்பவர்களும் இருப்பார்கள்.பாலை வெறும் பாலாக மட்டுமே வைத்திருந்தால் சில பத்து ரூபாய்களுக்கு மட்டுமே அதை விற்கலாம். அதனை விலை மதிப்பேற்றம் செய்தால் பல நூறு ரூபாய்களுக்கு அதை விற்கலாம். பணத்தை டாலர்களிலும் எண்ணலாம்.
பணம் தரும் பசும்பால் தொழில்கள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹150
Tags: panam, tharum, pasumpaal, thozilgal, பணம், தரும், பசும்பால், தொழில்கள், டாக்டர் ம.லெனின், வானவில், புத்தகாலயம்