• பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? - Panathin Arumaiyai Unarthuvathu Epadi
வி: கிருஷ் ண.வரதராஜன், ஐடியாடப்ளஸ் என்ற பெயரில் மனிதவளமேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், தமிழகம் முழுவதும், மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல் முன்னணி நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பா ஆலோசகராகவும், வணிக மேம்பாட்டு ஆலோசகராகவும் இயங்கி வருகிறார்.ஐடியா ப்ளஸ் நிறுவனத்தின் அங்கமான சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை நடத்தி வருகிறது. சுதந்திரர் ஹாலிடே ஸ்கூல் கொடைக்கானல், ஊட்டி, சென்னை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் சம்மர் கேம்ப் நடத்தி வருகிறது இவரது 'நாற்றுக்கு நாறு' என்ற புத்தகம் ஆங்கிலம் மற் றும், கன்னடத்தில் வெளிவந்துள்ள து.: வெற்றியாளர்களை உருவாக்குவதற்காக தொலைக்காட்சிகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.தமிழகம் முழுவதும் நம்பிக்கையை பரப்பி வரும் நமது நம்பிக்கை மாத இதழின் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்,பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? > சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி? * பாக்கெட் மணி எவ்வளவு கொடுக்கலாம்? 24 முறையாக செலவழிக்க கற்றுத் தருவது எப்படி?இப்படி உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை உள்ளே ...

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? - Panathin Arumaiyai Unarthuvathu Epadi

  • ₹75
  • ₹64


Tags: panathin, arumaiyai, unarthuvathu, epadi, பணத்தின், அருமையை, உணர்த்துவது, எப்படி?, -, Panathin, Arumaiyai, Unarthuvathu, Epadi, கிருஷ்ண. வரதராஜன், விஜயா, பதிப்பகம்