வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவைகளே பஞ்ச பட்சிகள் இவற்றை அடிப்படையாக கொண்டு பஞ்ச பட்சி சாஸ்திரம் உரவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், கிரக பிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும் போதும் பேருதவியாக இருக்கும்
Tags: நர்மதா பதிப்பகம், பஞ்ச, பட்சி, சாஸ்திரம், பிரகஸ்பதி, நர்மதா, பதிப்பகம்