‘பாண்டி மாதேவி’ என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம்.
பாண்டிமாதேவி - Pandima Dhevi
- Brand: நா.பார்த்தசாரதி
- Product Code: ரிதம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹450
Tags: pandima, dhevi, பாண்டிமாதேவி, -, Pandima, Dhevi, நா.பார்த்தசாரதி, ரிதம், பதிப்பகம்,