நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம்.
பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan
- Brand: கி.வா. ஜகந்நாதன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: pandiyan, neduncheliyan, பாண்டியன், நெடுஞ்செழியன், , -, Pandiyan, Neduncheliyan, கி.வா. ஜகந்நாதன், சீதை, பதிப்பகம்