எம்.வி. வெங்கட்ராமின் தேர்ந்தெடுத்த பதினொரு சிறுகதைகளும் ‘பெட்கி’, ‘குற்றமும் தண்டனையும்’ என்னும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுதி. மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வுகளை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன.“எம்.வி.வி.யின் சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் நம்பிக்கை” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.A collection of eleven selected short stories and two novellas by acclaimed writer M.V. Venkatram (1920-2000). M.V. Venkatram was a prolific writer who wrote seven novels and many short stories, his novel Kaathukal(Ears) won him the Sahitya Akademi award in 1993. In these stories, he attempts to identify the basic insticts of man. Writer Paavannan in his introduction praises these as some of the important stories M.V. Venkatram wrote.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Panimudi Meethu Oru Kannaki

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹250


Tags: Panimudi Meethu Oru Kannaki, 250, காலச்சுவடு, பதிப்பகம்,