பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்’ என்னும் இப்புத்தகத்தில் ஒவ்வொரு
ஜோதிர்லிங்கங்களின் அமைவிடமும், ஆலய அமைப்பும், ஸ்தல மகிமையும்,
சிறப்புகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வரைபடத்தில் ஜோதிர்லிங்க
ஸ்தலங்களின் அமைவிடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை
திறம்பட எழுதித்தந்த ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஆர். பொன்னம்மாள்
அவர்களுக்கு கிரி நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறது.
பன்னிரு ஜோதிர்லிங்க வரலாறு-Paniru Jothirlinga Varalaru
- Brand: ஈரோடு தங்க விஸ்வநாதன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹170
Tags: paniru, jothirlinga, varalaru, பன்னிரு, ஜோதிர்லிங்க, வரலாறு-Paniru, Jothirlinga, Varalaru, ஈரோடு தங்க விஸ்வநாதன், கவிதா, வெளியீடு