பனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. மூப்பனார், திரு, வைரமுத்து என மொத்தம் 10 தலைவரிகளின் அணிந்துரைகளுடன் மேலும் முன்னுரையாக திரு. மீரா அவர்களின் கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் பார்த்தேன்: படித்தேன், வாழ்க்கைப் பின்னால், கடலில் விவசாயம் என்னும் 52 பொருளடக்கத்துடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பனித்துளிக்குள் ஓரு பாற்கடல்
- Brand: ஐ இரவி ஆறுமுகம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹190
-
₹162
Tags: நர்மதா பதிப்பகம், பனித்துளிக்குள், ஓரு, பாற்கடல், ஐ இரவி ஆறுமுகம், நர்மதா, பதிப்பகம்