அன்றாட வாழ்வை ஊடுருவும் சாதனங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சலனங்களைப் பதிவு செய்யும் அதே நேரத்தில் அவற்றைப் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கின்றன சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரைகள். அரசியல், பொருளாதாரம், இலக்கியம், திரைப்படம், இணையம், விளையாட்டு ஆகியவை குறித்துப் பொதுக்களத்தில் புழங்கும் செய்திகளைக் கடந்து அவற்றுள் மறைந்திருக்கும் எதிர்க் கருத்தியலை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த வெளிப்படுத்தல் 'எனக்கு ஏன் இது முன்பே தெரியாமல் போயிற்று?' என்று வாசகனை வியப்படையச் செய்யும். ஆசிரியரின் விரிவான அறிவுப் பின்புலம், உணர்வுபூர்வமான அணுகுமுறை இவையே இந்த வியப்புக்குக் காரணம். நகைச்சுவை மிளிரும் இயல்பான மொழிநடை வாசிப்பைச் சுவாரசியமானதாக்குகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Panpaattu Porkanikal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹175


Tags: Panpaattu Porkanikal, 175, காலச்சுவடு, பதிப்பகம்,