பண்பாடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பதுடன், நம் மனங்களில் சுமந்து செல்லும் வரலாற்றினையும் பெரிதும் சார்ந்திருக்கிறது. வரலாற்று விளக்கங்கள் நிலைத்த தன்மையிலானவை அல்ல. புதிய ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வருகையில் அவை மாறுகின்றன அல்லது நிலவுகின்ற ஆதாரங்களிடம் புதிய கேள்விகள் கேட்கப்படுகையில், முந்தைய வரலாற்றிலிருந்து மாறுபட்ட பதில்களை வழங்குகின்றன.
பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
- Brand: சா. தேவதாஸ், ரொமிலா தாப்பர்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹350
Tags: parampariya, india, panbaatukal, பாரம்பரிய, இந்தியப், பண்பாடுகள், சா. தேவதாஸ், ரொமிலா தாப்பர், எதிர், வெளியீடு,