இருப்பதும்
இல்லாமல் இருப்பதும்
ஒன்றெனப் புரிய
மரணத்தை உணர்ந்தோம்’’
பறவை தினங்களை பரிசளிப்பவள்
அன்புதான் இவருக்கு சுவாசமாயிருக்கிறது.
அன்புதான் இவரின் இருட்டுக்கு ஒளியூட்டுகிறது
அன்புதான் இவரின் ஆன்மாவை அலங்கரிக்கிறது, இவர்
உலகத்தின் கதவுகளை திறந்துவிடுகிறது.
அதே அன்புதான் இவரின் எழுதுகோலுக்கும் மை ஆகிறது
பறவை தினங்களை பரிசளிப்பவள்-Paravai Thinangalai Parisalipaval
- Brand: சக்தி ஜோதி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: paravai, thinangalai, parisalipaval, பறவை, தினங்களை, பரிசளிப்பவள்-Paravai, Thinangalai, Parisalipaval, சக்தி ஜோதி, வம்சி, பதிப்பகம்