நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல-Pashirin Arai Athanai Elithil Thirakakoodiyathilai
- Brand: பவா செல்லதுரை
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: pashirin, arai, athanai, elithil, thirakakoodiyathilai, பஷீரின், அறை, அத்தனை, எளிதில், திறக்கக்கூடியதல்ல-Pashirin, Arai, Athanai, Elithil, Thirakakoodiyathilai, பவா செல்லதுரை, வம்சி, பதிப்பகம்