தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.
பசும்பொன் முத்து ராம லிங்க தேவர்
- Brand: குகன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹177
Tags: pasumpon, muthuramalinga, thevara, பசும்பொன், முத்து, ராம, லிங்க, தேவர், குகன், வானவில், புத்தகாலயம்